ஐயடிகள் காடவர்கோனாயனார்



சிவமயம்
திருசிற்றம்பலம்

ஐயடிகள் காடவர்கோனாயனார்

















இந்த நாயன்மாரின் சரித்திரத்தை தமிழில் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://arumuganavalar.webs.com/aiyadikalkaadavarkoonnaayanaar.html

இந்த நாயன்மாரின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://www.shaivam.org/naaiyadi.html




இந்த சொற்பொழிவை தரவிரக்கம் செய்ய இதனை கிளிக் செய்யவும்
Click below to download this speech
பகுதி -1
http://www.megaupload.com/?d=OAPVW22D
பகுதி -2
http://www.megaupload.com/?d=H7HO37AU
பகுதி -3
http://www.megaupload.com/?d=EN16S94Z
பகுதி -4
http://www.megaupload.com/?d=JAN9HFC5
பகுதி -5
http://www.megaupload.com/?d=UJ4QZ5ST


1 comment:

இனியன் பாலாஜி said...

ஐயா
தங்களின் பணி போற்றுதற்குரிய்து
தமிழுலகிற்கும் பக்தியுலகிற்கும்
இன்றைய காலகட்டத்திற்கு
மிகவும் தேவையான ஒன்றாகும்.
எனக்கு இத்தனைபேர் நாயன்மார்கள்
பற்றி எழுதியிருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி
நானும் என் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று
பக்தி குறித்து எழுத ஆரம்பித்தேன்.

ஆனால் தங்களைப் போன்ற பெரியவர்களின்
பதிவுகளைக் கண்டதும் நான் நிறுத்திவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். மேலும்
எனக்கு படங்களும் அதற்கேற்ப கிடைக்கவில்லை

"திணைத்தனை யுள்ளதோர் பூவினில் தேனுண்ணாதே"
என்னும் மாணிக்கவாசகரின் பாடலுக்கேற்ப ஆனந்தமாக தங்களது பதிவைக் கண்ட‌
எனக்கு ஏமாற்றமே மிகுந்து இருந்தது. எனது கணினியில் காணொளியை இயங்கவில்லை
தங்களை நேரில் கண்டாலும் எனக்கு ஆனந்தமே
அன்புடன்
இனியன் பாலாஜி
திருவல்லிக்கேணி
91760 85807